வரவேற்கிறோம்

-தேசியப் பெளதீகத் திட்டமிடல் திணைக்களம்

தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களம் (NPPD) பட்டண மற்றும் கிராமிய திட்டமிடல் திணைக்களத்தின் பின்னுரிமையாளராகும். இது 1946ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க பட்டண மற்றும் கிராமிய திட்டமிடல் கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. இந்தக் கட்டளைச்சட்டம் 2000ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டு தேசிய பௌதிக கொள்கையை உருவாக்குவதற்கும் தேசிய பௌதிக திட்டத்தைத் தயாரிப்பதற்கும் மூல சட்டவாக்கத்தின் ஏற்பாடுகளின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டது. இதன்போது திணைக்களத்தின் பெயர் மாற்றப்பட்டது.

மேலும் படிக்க

சமீபத்திய செய்திகள்

Preparation of Regional Physical Plan for Eastern Province

Preparation of Regional P...

Preparation of Regional Physical Plan for Eastern Province by the National Physical Planning Department (NPPD) is commenced on 01st February 2022 at Governor’s Secretariat at Batticaloa with the participation of...

Beginning of the new working year 2022

Beginning of the new work...

Mr. Sirinimal Perera ,the Secretary of the Ministry of Urban Development and Housing has been visited the National Physical Planning Department on 3rd of Januarry 2022. That was a beginning...

பின்னவல பட்டண அபிவிருத்தி திட்டம்

பின்னவல பட்டண அபிவிருத்தி...

பின்னவல பட்டண அபிவிருத்தி திட்டம் 'கம சமங்க பிலிசந்தர' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. பின்னவல பட்டண மையம் இரத்தினபுரி மாவட்டத்தில் இம்புல்பே பிரதேச செயலக பிரதேசத்தில் அமைந்துள்ளது. பிரதான கருத்திட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பேருந்து நிலையம், வாகன நிறுத்துமிடத்துடன் கடைத் தொகுதி,...

பின்னவல பட்டண அபிவிருத்தி திட்டம்

பின்னவல பட்டண அபிவிருத்தி...

பின்னவல பட்டண அபிவிருத்தி திட்டம் 'கம சமங்க பிலிசந்தர' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. பின்னவல பட்டண மையம் இரத்தினபுரி மாவட்டத்தில் இம்புல்பே பிரதேச செயலக பிரதேசத்தில் அமைந்துள்ளது. பிரதான கருத்திட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பேருந்து நிலையம், வாகன நிறுத்துமிடத்துடன் கடைத் தொகுதி,...

ரஸ்ஸகல பட்டண அபிவிருத்தி திட்டம்

ரஸ்ஸகல பட்டண அபிவிருத்தி...

ரஸ்ஸகல பட்டண அபிவிருத்தி திட்டம் 'கம சமங்க பிலிசந்தர' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. ரஸ்ஸகல படடண மையம் இரத்தினபுரி மாவட்டத்தில் பலங்கொட பிரதேச செயலக பிரதேசத்தில் அமைந்துள்ளது. பிரதான கருத்திட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பேருந்து நிலையம், வாகன நிறுத்துமிடத்துடன் கடைத் தொகுதி,...

கொள்முதல் அறிவிப்புகள்

சிறப்பு திட்டங்கள்

லொலுகஸ்வௌ பட்டண அபிவிருத்தி கருத்திட்டம்

லொலுகஸ்வௌ பட்டண அபிவிருத்தி கருத்திட்டம்

இந்தக் கருத்திட்டத்தின் பிரதான நோக்கம் அனுராதபுர பிரதேசத்தில் தொல்பொருள் பெறுமதியுடைய அத்துலுநுவர என்ற இடத்தில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளுவததோடு, இந்தப் பிரதேசத்தை தொல்பொருள் ஒதுக்கிடமாக பிரகடனப்படுத்தி இந்தப்...

முக்கியமான தொடர்புகள்